Naayagi Episode 400, 11/06/19

Share
Embed
  • Loading...
  • Published on:  Tuesday, June 11, 2019
  • "USee Shop" appAndroid http://bit.ly/2S8QniRApple https://apple.co/2EzxseeNaayagi Episode 400Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2RqrOy4 Prev Episode : http://bit.ly/2MHgej2 Best of Naayagi: http://bit.ly/2LzLHlLPromos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrFNaayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Source: https://youtu.be/zDtcNZW8vsc
Loading...

Comment

  • Muthu Kumar

    Muthu Kumar

     2 months ago +1546

    திருவுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஞாபகம் வந்துவிடும் நினைக்கிறவங்க யாரெல்லாம்👍👍👍👍

  • வாழ்க வளமுடன்

    வாழ்க வளமுடன்

     2 months ago +1285

    பழைய திரு தான் சூப்பர் அப்படி என்றவங்க யாரெல்லாம்..

  • karthi k

    karthi k

     2 months ago +800

    நம்ப அன்பு சகோதரி மலருக்கு ஒரு லைக் போடுங்க பா 👍

  • வாழ்க வளமுடன்

    வாழ்க வளமுடன்

     2 months ago +1574

    கண்மணி தங்கைக்கு இன்னைக்கு ஒரு லைக் போடுங்க..👍

  • Janani Janu

    Janani Janu

     2 months ago +855

    ஆனந்தி மாமியாருக்கு லைக் போடலாம் 👍

  • rishikrishi hi

    rishikrishi hi

     2 months ago +334

    ஆனந்தி மாமியாருக்கு லைக் போடுங்க ..

  • rishikrishi hi

    rishikrishi hi

     2 months ago +762

    அனன்யாவுக்கு பைத்தியக்கார பட்ட கட்டணும் நினைக்கிறவங்க லைக் போடுங்க

  • Muthu Kumar

    Muthu Kumar

     2 months ago +830

    நம்ம அன்பு சகோதரி மலருக்கு ஒரு லைக் போடுங்க நண்பா👍👍👍👍

  • Swathy K

    Swathy K

     2 months ago +849

    அனன்யாவ செருப்பால அடிக்கனும் நினைக்கிறவங்க 👍

  • Muhammad gani M

    Muhammad gani M

     2 months ago +592

    சுமதி, கண்மணி மாதிரி அக்கா தங்கை அமையனும்

  • rishikrishi hi

    rishikrishi hi

     2 months ago +373

    ஆனந்தி ப்ளான் வெற்றி பெற நாம் நினைக்கறவங்க லைக் போடுங்க

  • Swathy K

    Swathy K

     2 months ago +647

    ஆனந்தி ப்ளான் வெற்றி பெறனும் நினைக்கிறவங்க 👍

  • Vidhya Jahir

    Vidhya Jahir

     2 months ago +298

    வசந்தி அம்மா mind voice super

  • Muthu Kumar

    Muthu Kumar

     2 months ago +340

    மிக்க மகிழ்ச்சி திரு ஓட நண்பர்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு திரு நண்பர்கள் பார்த்து சந்தோசம் பட்டவங்க யாரெல்லாம்👍👍👍👍

  • surya surya

    surya surya

     2 months ago +654

    ஆனந்தி வெற்றி பெறனும்னு நினைக்றவங்க லைக் பன்னுங்க

  • Srinidhi K

    Srinidhi K

     2 months ago +615

    ஆனந்தியின் சூப்பர் பிளானுக்கு ஒரு லைக்.....👍🙂

  • நெல்லை தமிழச்சி

    நெல்லை தமிழச்சி

     2 months ago +166

    வசந்தி அம்மாவின் மைண்ட் வாய்ஸ் 8:12 செம(இதத்தான் கண்ணா எதிர்பார்த்தேன்)

  • murali a

    murali a

     2 months ago +575

    இன்னைக்கு ஆனந்தியின் திட்டம் அருமைனு நினைக்கிறவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • Muthu Kumar

    Muthu Kumar

     2 months ago +256

    அனன்யா ஒழியனும் நினைக்கிறவங்க யாரெல்லாம்👍👍👍👍👍

  • Bavani Yoganathan

    Bavani Yoganathan

     2 months ago +61

    திரு க்கு பழைய ஞாபகங்கள் சீக்கிரம் வரணும். மலர் சுப்பரோ சுப்பர். 😍😍😍