Agalaathey - Full Video Song | Nerkonda Paarvai | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor

Share
Embed
  • Loading...
  • Published on:  Tuesday, August 13, 2019
  • To stream & download full song:Amazon Prime Music - https://amzn.to/2ylRFyqWynk Music - http://bit.ly/2ZdTPM2Gaana - http://bit.ly/2JYwgAsJioSaavn - https://bit.ly/2ZiHk28iTunes - https://apple.co/2MeNdcNApple Music - https://apple.co/2MeNdcNGoogle Play - http://bit.ly/2Mhmz2QHungama - http://bit.ly/2LGpq63Spotify - https://spoti.fi/2OtauuuYouTube Music - http://bit.ly/2OtJY3MBoney Kapoor & Zee Studios Presents,Nerkonda Paarvai#Agalaathey #NerkondaPaarvaiStarring: Ajith Kumar, Shraddha Srinath, Abhirami Venkatachalam, Andrea Tariang, Arjun Chidambaram, Adhik Ravichandran, Ashwin Rao, Sujith Shankar, Rangaraj Pandey, Delhi Ganesh, Jeya Prakash, D. Ramachandran, Dinesh P Nair, Kodhanda Raman, Kalpana Sri, Kumara Gurubharan & Mai.Pa. NarayananGuest Appearance: Vidya Balan & Kalki Koechlin Director: H. VinothProduced by Boney KapoorDOP: Nirav ShahMusic Director: Yuvan Shankar RajaArt Director: K. KadhirEditor: Gokul Chandran Stunts: Dhilip SubbarayanChoreographers: Kalyan & BrindhaCostume Designer: R. PoornimaCostumer: Perumal SelvamSFX: Hariharan, SynccinemasAudiographer: Rajakrishnan M.RPro: Suresh Chandra & Rekha D?oneProduction Team: Jayraj P Pichaiya , Sp. Chockalingam, S. Ganeshan, R.Anbazhagan, E. Suersh NambirajSong: AgalaatheyLyrics: Pa.VijaySinger: Prithivee,Yuvan Shankar RajaMusic credits:Music composed and Arranged by Yuvan Shankar RajaVeena- DeviMusicians coordination - Ahamad Technicians:Recorded by M.Kumaraguruparan DFT @U1 RecordsMixed by YuvanShankarRaja and Ramji Mastered by RamjiLyrical video credits: N.S.JegadeesanR.Aswin S.MukilJ.Jesu KevinS.Subash Chandra Bose R.AnandharajMusic on Zee Music CompanyConnect with us - https://www.youtube.com/c/zeemusicsouthhttps://www.facebook.com/zeemusicsouthhttps://twitter.com/zeemusicsouth
  • Source: https://youtu.be/gcvOanDvc5U
Loading...

Comment

  • dhilip kumar

    dhilip kumar

     7 days ago +54

    Fan's கொஞ்சம் கர்ப்பணை
    பண்ணுங்க நம்ப தல இந்த
    Get up la hair die adichchaa
    இப்பவும் வில்லன்,தீன,மதிரிதான இருப்பாரு nnu சொள்ளுறவங்க like podunga.

  • Saro Saroja

    Saro Saroja

     yesterday +32

    Agalaathey lyric's
    நடை பாதை பூவணங்கள் பார்த்து
    நிகழ்கால கனவுகளில் பூத்து
    ஒரு மூச்சின் ஓசையிலே
    ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
    வா உள்ளங்கைகளை கோர்த்து
    கைரேகை மொத்தமும் சேர்த்து
    சில தூர பயணங்கள்
    சிறகாய் சேர்ந்திருப்போம்
    அகலாதே அகலாதே
    நொடிகூட நகராதே
    செல்லாதே செல்லாதே
    கணம் தாண்டி போகாதே
    நகராமல் உன்முன் நின்றே
    பிடிவாதம் செய்ய வேண்டும்
    அசராமல் முத்தம் தந்தே
    அலங்காரம் செய்ய வேண்டும்
    நடை பாதை பூவணங்கள் பார்த்து
    நிகழ்கால கனவுகளில் பூத்து
    ஒரு மூச்சின் ஓசையிலே
    ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
    வா உள்ளங்கைகளை கோர்த்து
    கைரேகை மொத்தமும் சேர்த்து
    சில தூர பயணங்கள்
    சிறகாய் சேர்ந்திருப்போம்
    நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
    என் இதயம் கேட்ட ஆறுதல்
    மடி சாயும் மனைவியே
    பொய் கோப புதல்வியே
    நடு வாழ்வில் வந்த உறவு நீ
    நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
    இதயத்தின் தலைவி நீ
    பேரன்பின் பிறவி நீ
    என் குறைகள் நூறை மறந்தவள்
    எனக்காக தன்னை துறந்தவள்
    மனசாலே என்னை மணந்தவள்
    அன்பாலே உயிரை அளந்தவள்
    உன் மருதை என் மரமாய் ஆனதே
    நடை பாதை பூவணங்கள் பார்த்து
    நிகழ்கால கனவுகளில் பூத்து
    ஒரு மூச்சின் ஓசையிலே
    ஒன்றாய் வாழ்ந்திருப்போம்(ஒன்றாய் வாழ்ந்திருப்போம்)
    வா உள்ளங்கைகளை கோர்த்து
    கைரேகை மொத்தமும் சேர்த்து
    சில தூர பயணங்கள்
    சிறகாய் சேர்ந்திருப்போம்(சிறகாய் சேர்ந்திருப்போம்

  • Santhiya Jenson

    Santhiya Jenson

     7 days ago +47

    எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருடைய பட புரமோஷனுக்கு வந்தே ஆகவேண்டும் இந்த சீனில் கஷ்டப்பட்டு நடித்தேன் இந்த ஃபைட் எடுக்க மொத்த யூனிட்டும் மிகவும் சிரமபட்டோம் என்று சொல்லியே ஆக வேண்டும் இப்படி எதுவுமே பேச தேவையில்லை படத்தில் நடித்ததோடு சரி படம் நல்லா இருந்தா பாருங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் இப்படி ஏதாவது ஒரு நடிகர் இருந்தா சொல்லுங்க பாப்போம் அது தலைக்கு மட்டுமே சாத்தியம்(அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்)

  • Solai Prabhu

    Solai Prabhu

     2 days ago +19

    Yuvan Shankar Raja musical very nice.....

  • Marana Mass

    Marana Mass

     7 days ago +75

    Who is king in Romance
    Like - Ajith sir
    Comment - Vijay

  • krishnan durai

    krishnan durai

     7 days ago +66

    நள்ளிரவு 1.40க்கு பார்த்துக்கொண்டிருப்பவர்கள் like போட்டுட்டு போங்க

  • Wahedha Asan

    Wahedha Asan

     yesterday +9

    This song should come for best lyrics of this year

  • Sri vinayaga Computers

    Sri vinayaga Computers

     2 days ago +14

    super song my fav song . It's my fav hero thala........ your smile cute thala.......

  • kumaresan .T

    kumaresan .T

     yesterday +9

    Background music super!!!! then.....?

  • 7503

    7503

     6 hours ago +8

    i don't understand why Vidya Balan's name is not there in the title........

  • vignesh Engineer

    vignesh Engineer

     7 days ago +87

    2017 - kadhalada - Vivegam
    2019 - Vaaney Vaaney - Viswasam
    2019 - Agalathey Agalathey - NKP
    என்றும் காதல் மன்னன்.. அஜித் ❤️😍😍

  • Akilan Pl

    Akilan Pl

     6 hours ago +5

    It is going to remain as one of the best romantic songs in the years to come. Yuvan is brilliant in this song, whereas Pa Vijay has rendered exceptionally beautiful lyrics for the song. Title "Wife Anthem" would be apt for this melody, had the movie crew promoted it with this title, it would have garnered much more audience to this romantic music piece. Lines that describe the qualities of women as a wife truly vocalizes the feeling of thousands of happily married couple (hope I will also get such a wife ;) and for sure I will also try to be the best husband). Not to mention the fresh pairing of Ajith and Vidhya Balan which simply elevates the content's richness.

  • S PraveeNa

    S PraveeNa

     2 days ago +15

    OMG!!!!
    I don't know how many times I watched this 😍
    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
    Lovely

  • Sathish Kumar

    Sathish Kumar

     yesterday +11

    Heroin look like Nithya Menon 😍😍

  • bowl rev

    bowl rev

     7 days ago +33

    Vidhya balan...nithya menon
    have same face cuts...

  • Namma Channel

    Namma Channel

     7 days ago +44

    Ajith and vidya balan Jodi Nalla irrukunu solldravanga like podunga

  • Mohammed Fazil

    Mohammed Fazil

     yesterday +6

    Beautifully filmed. Montage song of the year ❤️😍

  • thillayadivalli

    thillayadivalli

     11 hours ago +15

    After ajith simran this Jodi looks real on-screen.

  • Wahedha Asan

    Wahedha Asan

     2 days ago +10

    This song makes me to watch everyday

  • dhakshina moorthy j

    dhakshina moorthy j

     yesterday +6

    Thala romance 💥💥💞💯🔥 U1🔥Mass