விலை குறைவான KTM பைக் விறபனைக்கு வருகிறது - என்ன பைக்?? எவ்வளவு விலை தெரியுமா??

Share
Embed
 • Loading...
 • Published on:  Saturday, June 15, 2019
 • விலை குறைவான KTM பைக் விறபனைக்கு வருகிறது - என்ன பைக்?? எவ்வளவு விலை தெரியுமா??

  Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel
  #Automobile
  For More Videos
  Subscribe This Channel : https://goo.gl/o3MsKn

  Follow Us On Fb: https://goo.gl/iY7Y4Q
 • Source: https://youtu.be/dK79OX9vIgY
Loading...

Comment

 • KONGU KUMARASAMY

  KONGU KUMARASAMY

   3 months ago

  Mutta payalea old bike rtr160 25000 Ku vangearuvan nan duke edukka ungoppana amount tharuva

 • Santhosh Varma

  Santhosh Varma

   4 months ago

  Bro pls upload upcoming bikes

 • 4V BIKER TAMIL

  4V BIKER TAMIL

   4 months ago +4

  இவ்ளோ செலவு பன்னி இந்த கருமத்த வாங்குறதுக்கு பதிலா
  1லட்சம் ரூபாய் செலவு பன்னி Rtr160 4v வாங்கீருவேன்.
  இதவிட நல்லா performanceகுடுக்கும்😊😊

 • Yegneshwaran yegneshRS

  Yegneshwaran yegneshRS

   4 months ago

  Too much prices better buy 200 or 390

 • Sam Mas

  Sam Mas

   4 months ago

  Bro best budget helmets pathi oru video podunga bro ....

 • kamala kannan

  kamala kannan

   4 months ago

  Waiting

 • Barath kannan

  Barath kannan

   4 months ago

  Ktm level downed...

 • Muthasir Muthasir

  Muthasir Muthasir

   4 months ago

  Hi bro Yamaha r3 new version tell me about that

 • Satheesh Candy

  Satheesh Candy

   4 months ago

  Duke bs6 coming or not bro

 • Rock Honey

  Rock Honey

   4 months ago +1

  Video பிடிச்சுருக்கு👍

 • Kailash

  Kailash

   4 months ago +23

  slow racing போட்டியில் நிச்சயம் RC125 வெல்லும். விலை அதிகம்.. இளைஞர்கள் வாங்குவதால் மட்டுமே இந்த விலை விதிக்கிறார்கள். அப்பன் காசுதானே என்று நினைக்கிறார்கள். BE படித்தவனுக்கு 12000 மேல் சம்பளம் இல்லை இந்த விலைக்கு கடனே கிடைக்காது... ஹோண்டா நவி வந்த போது விற்குமா என்று சந்தேகத்தில் 46000/- விலைக்கு கொண்டுவந்தார்கள் முட்டாள்கள் அதிகம் என்பதால் விற்பனை எகிறியது அப்புறம் விலையை ஏற்றிவிட்டார்கள் ஒன்றும் விற்கவில்லை இப்போது dio மற்றும் நவிக்கு பெரிய வித்தியாசம் இல்லை 1000 ரூபாய் மட்டுமே... duke 125 வந்த போதே அதிகம் இப்போது மூன்று முறை ஏற்றி விட்டார்கள் 1,18,000 இருந்தது இப்போது 1,30,000 ex-showroom விலை. இது போக 5 வருட இன்சூரன்ஸ் RTO செலவு, உபகரணங்கள் என்று எகிறிவிடும்.... யமஹா r15 /mt15 ஹோண்டா சுசுகி 250 cc எல்லாம் இப்படிதான் உள்ளது நியாயமான விலை இல்லை. TVS, பஜாஜ், ஹீரோ போன்ற இந்திய நிறுவனங்கள் அட்டகாசமாக உள்ளது இந்திய தயாரிப்பை வாங்குங்கள் 100 கிலோமீட்டர் ஸ்பீடில் போக தரமான ரோடு இல்லை அப்புறம் இந்த பைக் எதற்கு. எந்த வாகனமும் 6 - 8 வருடம் மேல் யாரும் உபயோகிப்பது இல்லை மாடல் பழசு என்று மாற்றி விடுவார்கள். காசை மிச்சம் பிடித்து அதை பெட்ரோலுக்கு செலவழிக்கலாம். RTR 200 வைத்துள்ளேன் அருமையான பைக்தான். ஆனால் தினசரி உபயோகத்துக்கு splendor / டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பஜாஜ் பிளாடினா தான் பெஸ்ட். mileage வரும் 60 கிலோமீட்டர் ஸ்பீடில் போக முடியும்.

 • Naveen Sivakumar

  Naveen Sivakumar

   4 months ago +2

  Anna kiela vilinda salli salli noringedum Rc200

 • Hari Shankar

  Hari Shankar

   4 months ago +5

  Definitely not worth it for de price!!!

 • Rajiv NJ

  Rajiv NJ

   4 months ago +7

  Idhan vilai kuraiva.....

 • ʞɓ 5445

  ʞɓ 5445

   4 months ago

  r15 is a better bike compared to this shit

 • Mohamed Musthaq

  Mohamed Musthaq

   4 months ago +3

  Over priced

 • Vignesh Tamilselven

  Vignesh Tamilselven

   4 months ago +4

  1.6k edhuku RC200 best thana 🤔

 • Aravind

  Aravind

   4 months ago +8

  Over priced gixxer 155f 2019 or r15 v3 comparatively best

 • Raj Rock

  Raj Rock

   4 months ago +1

  Sema bro....epo launch agum bro!?!

 • Vasantha Kumar

  Vasantha Kumar

   4 months ago

  R15 v3 video poduga bro.......