Naayagi Episode 453, 12/08/19

Share
Embed
  • Loading...
  • Published on:  Monday, August 12, 2019
  • "USee Shop" appAndroid http://bit.ly/2S8QniRApple https://apple.co/2EzxseeNaayagi Episode 453Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2Od08Ph Prev Episode : http://bit.ly/2SEGXMx Best of Naayagi: http://bit.ly/2LzLHlLPromos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrFNaayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm.Here is today’s episode. Yesterday episode link above.
  • Source: https://youtu.be/ZaMjuGCrMsU
Loading...

Comment

  • murali a

    murali a

     7 days ago +410

    கருவை கலைக்க நினைப்பது கோவில் ஐ இடிப்பதற்கு சமம்

  • Sivagnanalakshmi Sundaramoorthy

    Sivagnanalakshmi Sundaramoorthy

     7 days ago +252

    திரு செமம்மா.👏👏👏👏👏.ஸ்டைல் சூப்பர். அன்பும் சூப்பர். வசந்தி சூப்பர். அனன்யா அடிச்சு துவைக்கனும்.

  • Srinidhi K

    Srinidhi K

     7 days ago +229

    இன்னிக்கி திரு மாஸ்னு சொல்றவங்க லைக் பண்ணுங்க.... 👍👍சூப்பர் திரு....👌👌❤❤

  • Nilofer main reason

    Nilofer main reason

     7 days ago +246

    Perumal mind voice ku oru like podalamo

  • Samson Sam

    Samson Sam

     7 days ago +230

    திரு செம்ம மாஸ் னா உடனே ஒரு லைக் போடுங்க

  • mmtz jzl

    mmtz jzl

     7 days ago +272

    யாரெல்லாம் அனன்யா குட்டி சாத்தான கண்டால் காண்டாவுறீங்க 😡😡

  • Samson Sam

    Samson Sam

     7 days ago +126

    அனன்யா கண்ணை முழிய நோன்டரதுக்கு யாருக்கெல்லாம் ஆசை....

  • Dhanapal Periyasamy

    Dhanapal Periyasamy

     7 days ago +312

    Thiru Anandhi fans 👍👍👍podunga

  • Mani vannan

    Mani vannan

     7 days ago +173

    திருவின் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்
    வெயிட் காண்பித்து
    கலி வரதன் அவர்களை
    அவுட் ஆக்கும் திரு
    கலக்கல் கலக்கல் ‌👌👌👋👋👋👋

  • rajendran vijay

    rajendran vijay

     7 days ago +381

    திரு செம மாஸ்😘😘😘😍😍😍👌👌👌👏👏👏👏💪💪👍👍 வசந்தி அம்மா ஆரம்பத்துல கலிய பார்த்தாலே நடுங்கு வீங்க இப்போ அவர கலாய்க்கிறாங்க👏👏👏👌👌👌 எபிசோட் சூப்பர்👍👍👍 அனன்யா🧟‍♀️

  • Mani vannan

    Mani vannan

     7 days ago +222

    ஐயோ போதும் நிப்பாட்டுங்கப்பா
    செழியன் கண்மணி பிரச்சினை நல்லவிதமாக முடிந்துவிட்டது
    அப்பறம் எதுக்கு மறுபடியும் அவர்கள் என்ட்ரி

  • Arun kumar

    Arun kumar

     7 days ago +70

    இப்போதான் serial interestinga poguthu திரு செம்ம வேற லெவல் semmana semmana semmana

  • Karthik Jaya

    Karthik Jaya

     7 days ago +290

    Tdy episode la..thiru siripu yaruku la rajini sirikira mathiri iruthuchu nenaikiravanga like panunga

  • Guruprasath Venkat

    Guruprasath Venkat

     7 days ago +186

    Thiru ku innum importance kodunga director

  • RIZWANAA SHEIKH

    RIZWANAA SHEIKH

     7 days ago +99

    நாயகி சீரியல்ku சூப்பர் லைக் போடுங்க 👍🏻

  • Karthik Pilot

    Karthik Pilot

     7 days ago +39

    தேவைக்கு தான் பொருள் ஆசைக்கு இல்லை. திரு 👌👌👌👍👍

  • Sree Nandhu

    Sree Nandhu

     7 days ago +49

    Vasanthi sweet eating😆👌

  • Gunasekaran Gsp

    Gunasekaran Gsp

     7 days ago +35

    கண்மணி எப்பவும் நீங்க சூப்பர் தான்.....

  • ஊவனூர் விஜய் விஜயகாந்த்.கி

    ஊவனூர் விஜய் விஜயகாந்த்.கி

     7 days ago +76

    காலம் தாழ்ந்த
    ரொமான்ஸ்
    கொஞ்சம் ஓவர் தான்
    கண்மணி

  • Md Uuuj

    Md Uuuj

     7 days ago +56

    இந்த அனன்யா அடங்க மாட்டால் ஆனந்திக்கு ஏதும் ஆகக் கூடாது