Puthu Puthu Arthangal: திமுகவுக்கு பிரச்னை மோடியா ? பாஜகவா ? | 13/01/2019 | #DMK #BJP #NarendraModi

Share
Embed
  • Loading...
  • Published on:  Saturday, January 12, 2019
  • திமுகவுக்கு பிரச்னை மோடியா ? பாஜகவா ? | 13/01/2019 | #DMK #BJP #NarendraModi #MKStalin

    Connect with Puthiya Thalaimurai TV Online:

    SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3

    Nerpada Pesu: http://bit.ly/2vk69ef

    Agni Parichai: http://bit.ly/2v9CB3E

    Puthu Puthu Arthangal:http://bit.ly/2xnqO2k

    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: http://puthiyathalaimurai.tv/

    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: https://www.facebook.com/PutiyaTalaim...

    Follow Puthiya Thalaimurai TV TWITTER: https://twitter.com/PTTVOnlineNews

    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV

    Puthiyathalaimurai Itunes: http://apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: http://bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: http://tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: http://tinyurl.com/jq5txpv

    About Puthiya Thalaimurai TV

    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
     
    Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
     
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
     
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
  • Source: https://youtu.be/WtY4YSRrpso
Loading...

Comment

  • ARUN SETHU

    ARUN SETHU

     7 hours ago

    Raman congress sombu, veera pandi dmk sombu. Modi ku opponent candidate ah ye decide panna mudiyala idhula irundhe makkal therinjuka venam modi nalla paadhayil pogoraarnu. Ok check last 4.5 years what modi done to country and tamilnadu then decide whom to vote.
    Cauvery ku naduvar mandram amaichadhu, jallikattu thadai neekiyadhu, Inaiku modi strong ah irukanaala meenavar kolai koranjiruku, aiims hospital madurai, mudra loan tamilnaatuku adhigama panam kuduthiruku, lpg connection all over india, infrastructures development, many more, gst yaala inaiku vikaivaasi koranjiruku..

  • Saran Pandian

    Saran Pandian

     yesterday

    சு.ப.வீ எச்சிக்கல புலி. ஓசி புரோட்டா செட்டி புன்னகை..

  • krishna kumar

    krishna kumar

     yesterday

    If our food production is surplus , plan to export them and yield it rather than decreasing percentage of farming workforce

  • Thiru

    Thiru

     yesterday +1

    மோடி தலைமையிலான பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று ஸ்டாலின் சொன்னது பற்றி 2 கருத்துக்கள்: 1) ஏற்கனவே மோடிக்கு எதிரான குரல்கள் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புக்களை வலுப்படுத்தும் ராஜதந்திரமே ஸ்டாலினின் அறிக்கை என்று நாம் சொன்னால் அதை சுமந்த் போன்ற பாஜக அறிவு ஜீவிகள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. போகட்டும். 2) அந்த அறிவு ஜீவிகள் வாதத்தின் படி தேர்தலுக்குப் பின்னர் பாஜக கூட்டணி (கூட்டணி என்பதை அழுத்தமாக சொல்லலாம்) 20/30 இடங்கள் குறைவாக பெறுகிறது என்று சொன்னால் (தோராயமாக 250 இடங்கள்) முதலில் பாஜகவைத் தனிப்பெரும் கட்சியாக இருக்கும்பட்சத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைக்க வாய்ப்புள்ளது. அப்போதும் மீதமுள்ள கட்சிகள் இணைந்தால் 290 இடங்கள் வரும். அதை வைத்தே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க முடியும். இதிலும் தெளிவுக்காக ஒரு விஷயம். முன்னர் சொன்ன 250 TRS கட்சியைச் சேர்த்தே சொல்லப் பட்டது. ஒரு வேளை TRS போன்ற பாஜக ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் + பாஜக கூட்டணி சேர்த்து 290 வந்தால் பாஜக தலைமையிலான ஆட்சி வரும் என்பதில் ஐயமில்லை. மேற்சொன்ன இரு நிலைகளிலும் திமுக ஆதரவு யாருக்கு என்பது தெளிவு.
    இவர்கள் TRS போன்ற ஸ்லீப்பர் செல்லாக திமுகவைக் காட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளை உடைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
    ஒன்று மட்டும் தெளிவு. கோவா சட்ட மன்ற தேர்தல் முடிவு போல குழப்ப முடிவு வந்தாலும் அது காங்கிரஸுக்கே சாதகம். கோவாவைப் போல இந்திய நாடாளுமன்றத்தில் நடக்காது.

  • Senthil Kumar

    Senthil Kumar

     2 days ago

    அடே சுபவீ நாளைக்கு தேர்தல் முடிவுக்கு பின்னால் திமுக பாஜாகவுக்கு ஆதரவு தெரிவித்தால் நீ தூக்குல தொங்கி விடுவியா ??? திமுகவை கலைக்க மாட்டோம் எங்கள் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று உறுதியாக நின்ற பாஜாகவைவிட திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் தமிழர்களை கொன்ற சோனியா காந்தியின் காங்கிரஸ்க்கு உன்னோட ஆதரவு அடத்தூ நாயே

  • kathir pandyan

    kathir pandyan

     2 days ago

    60 yearsa Farmers'aa Vazhalabadutha Congress Kuda Matum DMK alliance Vaikalama

  • vijaykumar ramaswamy

    vijaykumar ramaswamy

     2 days ago

    Admk,dmk,psycho katchi bjp moondrayum makkal vechi seivargal ippozuthu ovoru unmaiyana tamizanin kadamaiye dravidathukum,bjp-yum azipathu than athai sirapaga seithu mudipom

  • Arun Chandran

    Arun Chandran

     2 days ago

    Subavee semma....mokka suman....

  • Kannan Kannan

    Kannan Kannan

     3 days ago +1

    சுபவீ அருமை

  • Sundararajan Ŕaman

    Sundararajan Ŕaman

     3 days ago +1

    சுப.வீ.அவர்களுக்குஒட்டுமொத்தமாகஎல்லாகட்சிகளுமஒன்றுதான்என்பதில்தி.மு்க.வும்உண்டு.இந்திராகாந்தியைதி.மு.க.விமரிசத்ததுபோல்கருணாநிதிவிமசரித்ததுபோல்யாரும்இல்லை.ஆனால்பின்புநேருவின்மகளேவருகஎன்றவரும்கருணாநிதிதான்.ஆகையால்வரப்போகும்ஆட்சியில்நமக்குகுறிப்பாகநமதுஉறவினர்களுக்குநல்லஇலாகாகிடைக்குமாஎன்பதுதான்தி.மு.க.ரின்கணக்காகஇருக்கும்.பா.ஜ.க.(அல்),காங்கிைஸ்எதுராளிருந்தாலும்ஒன்றுதான்.

  • Ganapathi C

    Ganapathi C

     4 days ago

    In aDrama person acts as Kattapomman,Muruga,Ettapan,Valli are in the morning they go to the real Figure like that there are many people inTamilnadu,are having figurative changes are in between lower caste with other caste.

  • Siva Kumar

    Siva Kumar

     4 days ago +5

    Sumanth = RSS agent.

  • selvam bharte

    selvam bharte

     4 days ago +1

    Puthiya Thalaimurai TV B J P AGENT

  • Sridhar Prabhu

    Sridhar Prabhu

     4 days ago +10

    சுப்பி ஒரு திமுக மார்கெட்டிங் மேன்.அவர் கம்பனியில் கக்கா விற்றாளும் டார்கட்டை அச்சீவ் பன்ன நல்லா பாடுபடுவார்.

  • Siva subramanian

    Siva subramanian

     4 days ago +7

    பார்ப்பணியம் என்ள உயர்வு மனப்பான்மை நிலையை எதிர்ப்போம். பார்ப்பணர்களை எதிர்க்க தேவையில்லை. சுமந்த் ராமன் அய்யா பேச்சு ஏற்று கொள்ளும்படி இருக்கிறது. சுபவீ பூசி மொழுகுகிறார்

  • RD H

    RD H

     4 days ago

    https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-dmk-are-our-first-enemies-says-pm-modi-338792.html

  • ulaganathan nil

    ulaganathan nil

     4 days ago

    சங்கர மடத்துல ஜெயேந்திரனுக்கு முன்னாடி சுப்ரமணிய சாமி கால் மேல் கால் போட்டு உட்காருவதும் மத்திய மந்திரி பொன் ராதா ஜெயேந்திரன் செருப்புக்கு இணையாக தரையில் அமர்வதும் பிறப்பால் வந்ததா அல்லது பொருளாதார அடிப்பதில் வந்ததா? இது மாதிரி உயர் மட்ட ஏற்ற தாழ்வு களே மாறாத போது மறு பரிசீலனை கேட்பதே மடத்தனம் .அப்புறம் சுமந்த்சாருக்கு creamy layer பற்றி satisfationபதிலே கெடைக்கலையாம் . மல்லையா திவால் ஆனதும் வா உ சி உங்களுக்காக ஓட்டாண்டி ஆனதும் பாவம் சுமந்துக்கு தெரியவே தெரியாதாம் . உன் மந்திரத்தை சொல்லி எல்லாரையும் பிராமணன் ஆக்கிடு இல்ல நீ பூணுலைஅறுத்துவிட்டு திராவிடனாக மாறிவிடு அப்புறம் ஒட்டு மொத்த ஒதுக்கீடு பற்றி விவாதிக்கலாம்

  • D 02

    D 02

     4 days ago +3

    Why this program is not telecast daily?

  • Siva subramanian

    Siva subramanian

     4 days ago +5

    திமுகவும் அதிமுகவும் சேர்ந்து தேர்தலை நிறுத்தி விட்டது. அதற்கு எந்த கேள்வியும் இல்லை ஊடகங்களிடம். இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன தேர்தல் வரும்போது. இப்போது எடப்பாடி கொலைப்பழி என்று நாடகம் ஆடி மக்களை திசைதிருப்புகின்றன.

  • Manikandan MP

    Manikandan MP

     4 days ago +4

    Suman super...